அஞ்சலிக்கு வந்த ஆசை!!
அஞ்சலி தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், மலையாளத்தில் வெளியாக உள்ள பேரன்பு படத்தில் மம்மூட்டியுடன் நடித்துள்ளார்.
படங்கள் பற்றி அஞ்சலி கூறியதாவது,
எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை பார்த்தே படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என்னை தேடி நல்ல கதைகள் வருகின்றது. ஒவ்வொரு படத்திலும் என் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். பேய் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. நான் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் பேயாக நடித்தேன்.

அந்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் பல பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன். கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். அதிலும் பேயாக வந்து மிரட்டப் போகிறேன் என்றார்.