Breaking News

சுதாரகரனை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் திரண்ட மக்கள்!!

 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுவிக்கக் கோரி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது.

நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுதாகரனின் இரு சிறுவா்களுக்கு கருனை காட்டி அரச தலைவரின் தத்துவத்தின் பிரகாரம் பொது மண்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோசமிட்டனா்.